Friday 18 March 2016

Zformula


இன்றைய சூழ்நிலையில் 50000 முதல் 5 இலட்சம் வரை வைத்து TRADE செய்து வரும் நாம்...எத்தனை TECHNICAL CHART களின் படி TRADE  செய்து பார்க்கிறோம்..???எத்தனை INDICATOR களை  முயற்சி செய்து பார்க்கிறோம்..???
ஆனால் இங்கே அத்தனையும் தோற்று போகின்றன.

இல்லையெனில் 30-40% மட்டுமே வெற்றி தருகின்றன ..சந்தையில் TRADE செய்யும் யாரிடம் கேட்டாலும் இவ்வளவு இழந்தேன்..அவ்வளவு இழந்தேன் என்று தான் கூறுகின்றனர்..அப்படியானால் இங்கே நாம் இழந்த பணத்தை சம்பாதிப்பது யார்???நம்மிடம் இருந்து பணத்தை கொண்டு போவது யார் ???

இந்த கேள்விகளுக்கான விடையை நன்கு யோசித்து பாருங்கள்..?
 # விடை இது தான்

5 இலட்சம் வைத்து TRADE செய்யும் நாம் இவ்வளவு TECHNICAL களை முயற்சி செய்து TRADE செய்யும் போது,5 கோடி வைத்து TRADE செய்பவர்கள்  நம்மை விட எவ்வளவு TECHNICAL தெரிந்து இருப்பார்கள்?? 500 கோடி வைத்து TRADE செய்பவர்கள்  நம் எல்லோரையும் விட எவ்வளவு விஷயங்களை தெரிந்து தெரிந்து கொண்டு TRADE செய்வார்கள்  ???

ஆமாம் உண்மை இது தான் ...

பெரும் பணக்காரர்களால்  நம்மை விட இந்த சந்தையின் போக்கு,திசை முன்னரே கணிக்கப்படுகிறது,(அல்லது தீர்மானிக்க படுகிறது..)

நாளை சந்தை இறங்கும் என்றால்..இன்றே அவர்கள் தங்கள் முதலீட்டை வெளியே எடுத்து கொள்கின்றனர்..

நாளை சந்தை ஏறும் என்றால் இன்றே பெரும் பணம் சந்தையில் முதலீடு செய்ய படுகின்றது..

இந்த சந்தையில் நாம் இழக்கும் பணத்தை கொண்டு செல்பவர்கள் மிக பெரிய பணக்காரர்கள் தான்..

இவ்வாறு 500 கோடி வைத்து,TRADE செய்து இலாபம் செய்பவர்கள்  என்ன செய்கிறார் என்பது நமக்கு தெரிந்தால்...நாமும் அதையே செய்து இலாபம் பார்க்கலாமே..அவர்கள் TRADE செய்யும் முறைகள் நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும் ??அவர்களை பின்பற்றுவது எப்படி???அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்து கொள்வது எப்படி??

இந்த கேள்விக்கான விடை தான் "ZFORMULA "

ZFORMULA என்றால் என்ன ??

 பெரும் பணக்காரர்களால் நகர்த்த படும் சந்தையின் திசையை அறிந்து கொண்டு அவர்களின் வழியில் TRADE செய்யும் முறைக்கு பெயர் தான் ZFORMULA .இங்கே INDICATOR கள் தேவை இல்லை .CANDLES  தவிர வேறு TECHNICAL  தேவை இல்லை..

சாதாரண நபர்களும் சந்தையின் திசையினை தெரிந்து கொள்ள உதவும்...
 மிக அருமையான எளிமையான சின்ன சின்ன விசயங்களை இன்னும் தெளிவாக விரிவாக அறிந்து கொண்டால் போதுமானது..
நீண்ட நாள் ஆய்விற்கு பின் எங்களால் உருவாக்க பட்டது தான் இந்த 'Z' FORMULA ..

ZFORMULA  வின் சிறப்புகள் ..

> "ZFORMULA" விதிகளின் படி எந்த பங்கு வாங்கபடுகிறது,எந்த பங்கு விற்கபடுகிறது ?  என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

> எந்த OPTION வாங்க படுகிறது..எந்த OPTION விற்க படுகிறது..என்பதை தெரிந்து  கொள்ள முடியும்..

> எந்த OPTION இந்த EXPIRY க்கு ZERO ஆகும் என்பதை 10-15 நாட்களுக்கு முன்னரே கணக்கிட  முடியும்.

>EXPIRY அன்று எந்த OPTION ZERO ஆகும்,எந்த OPTION இரண்டு மடங்கு, மூன்று  மடங்கு மேலே போகும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்..

>OPTION TRADE செய்பவர்கள் இந்த ZFORMULA  வின் படி TRADE செய்தால்  இழப்பு வராது..

>தினமும் காலை 10-10.30 மணிக்குள் இன்று NIFTY ,BANKNIFTY எந்த திசையில்   TRADE ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

> சந்தை தாம் போய் கொண்டு இருக்கும் திசையில் இருந்து மாற போகிறது  ..TREND CHANGE ஆக போகிறது என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்..

>இந்த TREND CHANGE என்பது INTRADAY மற்றும் POSITIONAL இரண்டிலும்  நடைபெறுவதை முன்னரே உணரமுடியும் ..

> வரகூடிய நாட்களில் சந்தை எந்த திசையில் போக போகிறது என்பதை  கண்டறியலாம்..

>சந்தை மற்றும் STOCK கள் இந்த EXPIRY க்கு இந்த LEVEL  தாண்டி  கீழே வராது..இந்த LEVEL தாண்டி மேலே செல்லாது என்று கண்டறிந்து  கொள்ளலாம்..

>மறுநாள் காலை OPEN GAPUP ஆகுமா ? GAPDOWN ஆகுமா என்பதை முந்தைய  நாள் 3.25 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்..

> இந்த FORMULA வின் படி TRADE செய்ய ஆரம்பித்தால் முதலில் உங்கள்
 இழப்பு முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும்.

>இழப்பை தடுக்க தெரிந்தால் அதன் பின் இலாபம் எடுப்பது ஒரு பெரிய வேலை இல்லை..

> மிக முக்கியமாக இந்த ZFORMULA வின் வெற்றியின் சதவீதம் 90% ஆகும்
.
> NSE சந்தையில் FUTURE AND OPTION சந்தைக்கு 90% EQUITY சந்தைக்கு 80% உறுதியாக வெற்றியை தரும்..

> மிக எளிதாக எல்லோரும் கற்று கொள்ளலாம்..

>இதை கற்று கொள்ள மிக பெரிய ஆங்கில அறிவோ? TECHNICAL KNOWLEDGE எதுவும் தேவை இல்லை..

> INTRADAY TRADING அல்லது POSITIONAL TRADING ற்கு மிகவும் உதவும்..

 ZFORMULA  வின் குறைகள் :

< MCX சந்தைக்கு பயன் தராது..


< NSE சந்தையில் FUTURE AND OPTION சந்தைக்கு 10% EQUITY சந்தைக்கு 20%  தோல்வி அடைய வாய்ப்புள்ளது...

<  கற்று கொண்ட மறு தினமே இலாபம் பார்க்க முடியாது..கண்டிப்பாக ஒரு மாதம் - HOMEWORK செய்ய வேண்டும்.முதலில் இழப்பை தடுக்க கற்று கொள்ள வேண்டும்..பின் இலாபம் பெற முயற்சிக்க வேண்டும்..

பயிற்சியில் கற்று கொள்ளபோகும் பாடங்கள்.

1, NIFTY, BANK NIFTY FUTURES இல் TRADE செய்வது எப்படி ?

2, NIFTY, BANK NIFTY OPTION இல் TRADE செய்வது எப்படி?

  A , ONE SIDE MARKET,
            மார்க்கெட் ஒரே பக்கமாக +100 முதல் +140 வரை அல்லது ,-100 முதல் -140 வரை  செல்வதை  கண்டறியும் வழி

 B,   RANGE BOUND,& FLAT  MARKET, (OPTION PREMIUM EATING DAY CALCULATION)
           மார்க்கெட் எந்த பக்கமும் இல்லாமல் +25 மற்றும் -25 POINTகளில்  TRADE ஆகும் நாட்களை கண்டறியும் வழி

 C,  U TURN MARKET(FIRST HALF BIG - OR +,)
            மார்க்கெட் ஒரே பக்கமாக இறங்கி  கொண்டோ ,  இல்லை ஏறி கொண்டோ இருக்கும் போது  அது திரும்ப பழைய நிலைக்கு U  TURN எடுத்து வருமா ?வராதா ? என்பதை கண்டறியும் வழி ...(+80 இருந்து -20க்கு
அல்லது -80 இல் இருந்து +20--+80 க்கு )

3,  FANCY NUMBER TRICKS:
         சந்தை சில சமயம் எண்களை  அடிப்படையாக கொண்டு தனது திசையை  மாற்றும் அந்த எண்கள் அருகில் வந்தால்  TRADE செய்வது எப்படி ?
 OPTION இல் சில எண்களில் சில OPTION விலை வரும் போது நாம்வாங்கினால் குறைந்தது 10% முதல் 40% வரை இலாபம் எடுக்க முடியும் அந்த எண்கள்  எவை?

4,  COMPANY RESULTS GAME:
       மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் நிறுவனங்களின் காலாண்டுகளின் போது அந்த STOCK களில் ,முக்கியமான நிகழ்வுகளில் போது (RBI ANNOUNCEMENT,INFLATION ,IIP DATA போன்ற நிகழ்வுகளில் போது TRADE செய்வது எப்படி ??

5,  IMPORTANT CANDLES :
          மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய CANDLE கள்..இதன்படி தான் சந்தை ஏற்ற இறக்கங்கள் முடிவாகும்.

6,  OPTION WRITING CALCULATIONS :
        85 சதவிதம் உறுதியாக இலாபம் தரும் Option Writing TRADING முறை...

7.   GAP UP GAP DOWN :
      NIFTY மறுநாள் GAP UP ஆகுமா? GAP DOWN ஆகுமா என்று தெரிந்து
 கொள்ளும் வழிமுறைகள் ..

8.  EXPIRY DATE TRADING ..
       EXPIRY  அன்று TRADE செய்வது எப்படி ???எந்த OPTION கள்  அன்று ஜீரோ ஆகும் எந்த OPTION 2-4 மடங்கு இலாபம் தரும் என்பதை கணக்கிடும் முறை..

பயிற்சி வகுப்பு விவரங்கள் 

>  ஒவ்வொரு மாதமும் EXPIRY முடிந்த பின் வரும் 5 TRADING நாட்களில்      மட்டும் ஏதேனும் ஒரு நாளில் பயிற்சி அளிக்கப்படும்.

>  பயிற்சி எங்கள் அலுவலகத்தில்  நடைபெறும்.
> ஒரு பயிற்சி வகுப்பிற்கு அதிகபட்சம் 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி..

>  3 நபர்கள் அருகருகே உள்ள மாவட்டத்தில் இருந்தோ , ஒரே மாவட்டத்தில் இருந்தோ தொடர்பு கொண்டால் உங்கள் மாவட்டதிலேயே வந்து  பயிற்சி தரப்படும்.

>ஒரு நாள் பயிற்சி மட்டும் அல்ல அதன் பின் பயிற்சி முடிந்த பின் ஒரு மாதத்திற்கு ONLINE CHAT இல் வந்தோ ,தொலைபேசியிலோ தொடர்பு கொண்டோ சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று கொள்ளலாம்..

> பயிற்சி கட்டணம் : ஒருநாள் நேரடி பயிற்சி மற்றும் ஒரு மாத ONLINE SUPPORT இரண்டிற்கும் சேர்த்து  ஒரு நபருக்கு 15000 ரூபாய்.

பயிற்சி வகுப்புகளுக்கு  தொடர்பு கொள்ள :

ZFORMULA  RAVIKUMAR -9600161461

3 comments:

  1. I want to learn a lot from you but life is not giving a chance kindly send English version

    ReplyDelete
  2. நன்றி, மிகவும் அவசியமான தகவல்

    ReplyDelete